இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

கிரேஸிபீ சர்வீசஸ் மற்றும் ஃபின்னோவேஷன் டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் குறிப்பிட்ட பங்குகளை மார்ஸ் ஈக்விட்டி டிராகன் ஃபண்ட் விசிசி கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2026 6:20PM by PIB Chennai

கிரேஸிபீ சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஃபின்னோவேஷன் டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சில பங்குகளை மார்ஸ் ஈக்விட்டி டிராகன் ஃபண்ட் விசிசி  நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

 

முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை, மார்ஸ் ஈக்விட்டி டிராகன் ஃபண்ட் விசிசி  நிறுவனம் மூலம் கிரேஸிபீ சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஃபின்னோவேஷன் டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் குறிப்பிட்ட சில பங்குகளைக் கையகப்படுத்துவதை உள்ளடக்கியது.

ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279990&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2280163) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी