நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி இருவார விழிப்புணர்வு முகாம் 2026: பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 01 JUL 2026 5:39PM by PIB Chennai

ஜிஎஸ்டி தினம் 2026-ஐ முன்னிட்டு, எளிமையான வரி முறை, வலிமையான தேசம் என்ற கருப்பொருளின் கீழ், சிஜிஎஸ்டி தில்லி தெற்கு ஆணையரகம் 'ஜிஎஸ்டி இருவார விழிப்புணர்வு 2026' என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வரி செலுத்துவோரை எளிமைப்படுத்துதல் மற்றும் பங்கேற்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தனது உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

இதன் ஒரு பகுதியாக, ஓக்லா, கன்னாட் ப்ளேஸ் மற்றும் வசந்த் கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரி செலுத்துவோர் மற்றும் வரி வல்லுநர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்ததுடன், தாமாக முன்வந்து வரி செலுத்தும் முறையை ஊக்குவித்தனர்.

 

மேலும், ஆணையரகம் 'சம்வாத்' என்ற பெயரில் கலந்துரையாடல் மற்றும் குறைதீர்க்கும் அமர்வை நடத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279947&reg=3&lang=1

 

செய்தி அடையான எண்: 2279947

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2280141) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी