பிரதமர் அலுவலகம்
மகா பிஷுபா பானா சங்கராந்தியையொட்டிப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2026 9:23AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகா பிஷுபா பானா சங்கராந்தியை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மஹா பிஷுபா பானா சங்கராந்தி நல்வாழ்த்துகள்!"
***
(Release ID: 2251735)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277826)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam