தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ராஜஸ்தானில் மனோகர்பூரிலிருந்து தௌசா தேசிய நெடுஞ்சாலை வரை மொபைல் நெட்வொர்க் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUN 2026 12:34PM by PIB Chennai
ராஜஸ்தானில் மனோகர்பூரிலிருந்து தௌசா தேசிய நெடுஞ்சாலை வரை மொபைல் நெட்வொர்க் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது. தொலைத்தொடர்பு நுகர்வோருக்காக 2026 மே மாதம் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2026 மே 2 அன்று நடத்தப்பட்ட இந்த சோதனை 62.2 கிலோ மீட்டர் ஜெய்ப்பூரில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தில் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளில் இருந்து சிம்கார்டுகளைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்த விரிவான தகவல்களை www.trai.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277372®=3&lang=1
****
TV/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2277523)
வருகையாளர் எண்ணிக்கை : 34