மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு 2024-ல் நடைபெற்ற தேர்வு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த நடவடிக்கை
प्रविष्टि तिथि:
15 JUN 2026 6:17PM by PIB Chennai
மத்திய ஆயுதக் காவல் படைகள் தேர்வு, 2024-ன் முடிவுகள், 13.06.2025 தேதியிட்ட பத்திரிக்கைக் குறிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதில் 459 விண்ணப்பதாரர்கள் தகுதி வரிசைப்படி நியமனத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
தில்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் 10.12.2025-ல் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்புக்கு இணங்க, பின்வரும் 04 விண்ணப்பதாரர்கள் உதவி கமாண்டண்ட் பதவிகளுக்கு நியமனம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்:-
1. சுமித் சைனி (0811061)
2. டீனா சௌத்ரி (1112981)
3. சர்வன் குமார் (0502418)
4. அபய் சிங் (2604580)
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273149®=3&lang=1
(Release ID : 2273149)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273249)
आगंतुक पटल : 10