பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் சூரத் நகரில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2026 10:16PM by PIB Chennai
குஜராத் மாநிலம் சூரத் நகரில், இன்று (05-06-2026) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். தூய்மை எரிசக்தி உற்பத்திக்கான முன்முயற்சிகள், பொருளாதார நிலைத்தன்மை, முக்கியத் தொழில் துறைகளில் தன்னிறைவு, குஜராத் மாநில மக்களின் உறுதியான அர்ப்பணிப்புணர்வு ஆகியவற்றின் மூலம், இந்தியா அடைந்துள்ள வலுவான முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள பதிவுகள் மூலம், பிரதமர் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269614®=3&lang=1
(Release ID: 2269614)
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269723)
வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam