பிரதமர் அலுவலகம்
அன்னை சித்திதாத்ரியின் ஆசிகளைக் கோரி பிரதமர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2026 10:44AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை சித்திதாத்ரியின் ஆசிகளைக் கோரி, பக்தர்கள் அனைவரும் தங்கள் இலக்குகளை அடைய அருள்புரியுமாறு தேவியைப் பிரார்த்தனை செய்துள்ளார்.
அன்னையை வழிபடுவதன் மூலம், பக்தர்களுக்குள் ஒரு அசாதாரண சக்தி ஏற்பட்டு, அது, அவர்களுக்கு வெற்றி குறித்த நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
இது தொடர்பாக, பிரதமர், சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
***
(Release ID: 2245864)
TV/RB/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267918)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam