சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
உத்தராகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் குமார் வர்மா ராஜினாமா
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 7:37PM by PIB Chennai
உத்தராகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அலோக் குமார் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 27.05.2026 தேதியிட்ட அறிவிக்கையின் வாயிலாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 217-வது பிரிவின் உட்பிரிவு (1) (a) துணைப்பிரிவின்படி, 30.04.2026 முதல் அமலுக்கு வரும் வகையில், தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266020®=3&lang=1
***
TV/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266257)
வருகையாளர் எண்ணிக்கை : 10