சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி ஆளுநரிடம் சமர்ப்பித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 4:35PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டத்தின் 151(2) பிரிவின்படி, இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி, தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான தனது தணிக்கை அறிக்கையை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அதனை மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

அதற்கேற்ப, மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, 2024-25-ம் ஆண்டுக்கான இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் தமிழ்நாடு அரசின்  நிதித் தணிக்கை அறிக்கை, 27.05.2026 அன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

***

TV/SMB/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266017) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English