நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை ஆண்டு இறுதி மதிப்பாய்வு

प्रविष्टि तिथि: 30 JAN 2026 4:29PM by PIB Chennai

இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவாகவும் எளிதில் அணுகக் கூடிய வகையில், நம்பிக்கை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றங்களுக்கான நடவடிக்கைகள், சந்தை வாய்ப்புகளை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் நவீனமயமாக்கப்பட்ட தரநிலைகள், நிறுவனங்களின் வலுவான செயல்பாடுகள் ஆகியவற்றின் நுகர்வோரின் முக்கிய அம்சமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காகிதப் பயன்பாடற்ற நுகர்வோர் நீதிமன்றங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் குறைதீர்ப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகள் பாதுகாப்பான வீட்டு உபயோகப் பொருட்கள், துல்லிய வர்த்தக நடைமுறைகள் மற்றும் சோதனைக்கான உள்கட்டமைப்பு வரை ஒழுங்குமுறையைச் சார்ந்த தொழில்நுட்பம் அடிப்படையிலான நிர்வாக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220865&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2220998) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी