வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

प्रविष्टि तिथि: 14 JAN 2026 12:00PM by PIB Chennai

அகில இந்திய மொத்தவிலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுப் பணவீக்க விகிதம் 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான (2024 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.83% - ஆக (தற்காலிகம்) உள்ளது. 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் நேர்மறையாக உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் முதன்மையாக  கனிமங்கள், இயந்திரங்கள், ஜவுளிகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.

 

2025 - ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாத த்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணில் மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் 0.71% ஆக இருந்தது.

 

2026 ஜனவரி மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் பற்றிய செய்திக்குறிப்பு 16.02.2026 அன்று வெளியிடப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214426&reg=3&lang=1

 

(Release ID: 2214426)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2214469) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी