வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நாட்டின் 8 முக்கிய தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த குறியீடு
प्रविष्टि तिथि:
22 DEC 2025 5:00PM by PIB Chennai
நாட்டிலுள்ள 8 முக்கிய பொதுத்துறை தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஒருங்கிணைந்த குறியீடு நவம்பர் 2025-ல் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் கூடுதலாகும்.
சிமெண்ட், எஃகு, உரங்கள், நிலக்கரி போன்ற துறைகளின் உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு, உரங்கள், எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தி துறைகளின் வளர்ச்சி விகிதம் முறையே 0.2, 1.3, 9.7, 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி, எஃகு, சிமெண்ட் ஆகிய 3 முக்கிய தொழில் துறையின் உற்பத்தி செயல்திறன் குறித்த ஒட்டுமொத்த மாதாந்திர குறியீடுகள் கடந்த நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207434®=3&lang=1
***
SS/SV/LDN/SE
(रिलीज़ आईडी: 2207510)
आगंतुक पटल : 11