பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் இமாச்சலப் பிரதேச ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 DEC 2025 11:11AM by PIB Chennai

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, புதுதில்லியில்  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமரின் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, நேற்று  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’

***

(Release ID: 2203403)

SS/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2203435) வருகையாளர் எண்ணிக்கை : 52