பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சமஸ்கிருதத்தில் உள்ள யோகா ஸ்லோகங்களில் இருந்து காலத்தால் அழியாத ஞானத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2025 8:53AM by PIB Chennai

மாற்றத்தை ஏற்படுத்தும் யோகாவின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, சமாதி ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திலிருந்து மோட்சம் வரை யோகாவின் படிநிலைப் பாதையை இந்த ஸ்லோக வசனங்கள் விவரிக்கின்றன.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்:

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201224&reg=3&lang=1

***

SS/SMB/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2201326) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam