உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இடதுசாரி தீவிரவாதம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு

प्रविष्टि तिथि: 09 DEC 2025 5:42PM by PIB Chennai

பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவது நக்சலிசத்தின் மூல காரணத்தை தடுத்துள்ளது.

நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கை ஏப்ரல் 2025-ல் 18 ஆகவும், அக்டோபர் 2025-ல் 11 ஆகவும் குறைந்துள்ளது. தற்போது 3 மாவட்டங்கள் மட்டுமே இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதத்துடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் 2010-ம் ஆண்டில் 1936 ஆக இருந்த நிலையில், 2025-ம் ஆண்டில் 218 ஆக 89% குறைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இறப்புகள் 1005-ல் இருந்து, 93 ஆக குறைந்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200969&reg=3&lang=1

(Release ID: 2200969)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2201199) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese