தேசிய நிதி அறிவிக்கை ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது

प्रविष्टि तिथि: 02 DEC 2025 5:49PM by PIB Chennai

தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் (என்எப்ஆர்ஏ) நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தணிக்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

i. 26.09.2025 அன்று ஹைதராபாத்தில். 27 தணிக்கை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 65 பயிற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ii. 06.10.2025 அன்று இந்தூரில் 13 தணிக்கை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 42 பயிற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தணிக்கைத் தரம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதையும், அனைத்து தணிக்கை பயிற்சியாளர்களையும் திறம்பட ஆதரிப்பதில் அதன் பங்கையும் நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடவடிக்கைகளுடன் என்எப்ஆர்ஏ அதன் முதல் "தணிக்கை நிறுவனங்கள் கணக்கெடுப்பு 2025"- ஐத் தொடங்கியது.

இந்தத் தகவலை இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பெருநிறுவன விவகார இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197722&reg=3&lang=1

****

AD/PVK/SH


(रिलीज़ आईडी: 2197910) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी