மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தேசிய பால் தினத்தைக் கொண்டாடியது.

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2025 8:57AM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை  நவம்பர் 26 அன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் தேசிய பால் தினத்தைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல்திரு ஜார்ஜ் குரியன், துறையின்  செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார் மற்றும்  மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நாடு தழுவிய கால்நடை விவசாயிகள், பால் கூட்டமைப்புகள், பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195097

 

***

SS/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2195223) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी