சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்றது

Posted On: 26 NOV 2025 11:59AM by PIB Chennai

புதுதில்லி நிர்மண் பவனில்  இன்று (26.11.2025) அரசியல் சாசன முகவரியை கூட்டாக வாசித்ததன் மூலம் இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தங்களது உறுதிப்பாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திருமதி புன்ய சலிலா ஸ்ரீவத்சவா தலைமையின் கீழ், அரசியல் சாசன தினத்தை அமைச்சகத்தின் அதிகாரிகள் கடைபிடித்து இந்திய சாசனத்தை உருவாக்கியவர்களுக்கும் அதன் நீடித்த மாண்புகளான நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நல்லிணக்கத்திற்கும் மரியாதை செலுத்தினார்கள். அத்துடன் இந்த வழிகாட்டு கொள்கைகளை தங்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதி செய்யவும் அவர்கள் மீண்டும் உறுதி பூண்டனர்.

***

(Release ID 2194517)

SS/IR/KPG/KR

 


(Release ID: 2194567) Visitor Counter : 6