மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் 2025 அக்டோபர் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
25 NOV 2025 11:12AM by PIB Chennai
மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் 2025 அக்டோபர் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள தேர்வாளர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், அப்பணிக்காக அவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவோ பரிந்துரைக்கவோ இயலவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193934
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2194045)
आगंतुक पटल : 50