பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2025 7:53AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.”

***

(Release ID: 2191489) 

AD/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2191631) வருகையாளர் எண்ணிக்கை : 44