பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஒற்றுமை தினம் 2025-ஐ முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2025 3:21PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமை தினம் 2025 அன்று, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகளும் ஊழியர்களும் ஒற்றுமைக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதன் மூலம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

 

***

(Release ID: 2184599)

SS/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2184915) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati