பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வழிபாடு செய்து, அனைவருக்கும் வலிமையையும் நம்பிக்கையையும் வழங்க பிரார்த்தனை செய்தார்

Posted On: 27 SEP 2025 8:41AM by PIB Chennai

நவராத்திரியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி தெய்வீக அன்னைக்கு மரியாதை  வணங்கி, அனைத்து குடிமக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது:

நவராத்திரியில் இன்று தேவி தாயை தலைவணங்கி வழிபடுகிறேன்! அவரது அருளால் ஒவ்வொருவரின் வாழ்விலும் தன்னம்பிக்கை பெருகட்டும். அன்னையின்  ஆசி அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கவேண்டும்  என்பதே எனது பிரார்த்தனை."

https://www.youtube.com/watch?v=KuBd3lGgW60

***

(Release ID: 2172032)

SS/ EA/RJ


(Release ID: 2172138) Visitor Counter : 12