சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு பவன்குமார் பீமப்பா பஜந்திரி நியமனம்
प्रविष्टि तिथि:
20 SEP 2025 12:17PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியான திரு பவன்குமார் பீமப்பா பஜந்திரியை, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாள் முதல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
*****
(Release ID: 2168864)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2168904)
आगंतुक पटल : 29