வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

प्रविष्टि तिथि: 15 SEP 2025 12:00PM by PIB Chennai

அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு (2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.52%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பணவீக்க விகிதம் நேர்மறையாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் முதன்மையாக உணவுப் பொருட்கள், இதர உற்பத்தி, உணவு சாரா பொருட்கள்,  உலோகம் அல்லாத இதர கனிமப் பொருட்கள் மற்றும் இதர போக்குவரத்து உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டதாகும். அனைத்து பொருட்கள் மற்றும் மொத்த விலைக் குறியீடு தொடர்பான அம்சங்களின் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க விகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 


குறியீட்டு எண்கள் மற்றும் ஆண்டுப் பணவீக்க விகிதம் (வருடாந்திர சதவீதத்தில்) *

 



அனைத்து பொருட்கள் / முக்கிய குழுக்கள்

எடை (%)

ஜூன்-25
(
இறுதி)

ஜூலை-25 (தற்காலிகம்)

ஆகஸ்ட்-25 (தற்காலிகம்)

 

குறியீடு

பண

வீக்கம்

குறியீடு

பண

வீக்கம்

குறியீடு

பண

வீக்கம்

 

அனைத்துப் பொருட்கள்

100.00

153.7

-0.19

154.4

-0.58

155.2

0.52


I. முதன்மைப் பொருட்கள் / சரக்குகள்

22.62

186.1

-3.22

188.0

-4.95

191.0

-2.10

 


II. எரிபொருள் & மின்சாரம்

13.15

142.3

-3.13

144.6

-2.43

143.6

-3.17

 


III. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்

64.23

144.7

1.90

144.6

2.05

144.9

2.55

 

உணவு குறியீடு

24.38

190.2

-0.26

191.3

-2.15

193.5

0.21

 

                       

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166676

***

SS/IR/AG/KR


(रिलीज़ आईडी: 2166733) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi