பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தமது அலுவலகத்தை கர்தவ்யா பவனுக்கு மாற்றியுள்ளது

Posted On: 25 AUG 2025 5:22PM by PIB Chennai

புதுதில்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தமது அலுவலகத்தை சாஸ்திரி பவனிலிருந்து கர்தவ்யா பவன் – 03, ஜன்பத் என்ற முகவரியில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றியுள்ளது. தொலைபேசி எண்கள் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் அமைச்சக இணையதளத்தின் தொலைபேசி எண் தகவல் பிரிவில் இடம் பெற்றுள்ளன.

***

(Release ID:  2160614)

AD/IR/SG/RJ/DL


(Release ID: 2160708)
Read this release in: English , Urdu , Hindi