மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2025 ஜூலை மாதத்திற்கான பணிநியமன முடிவுகளை இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 20 AUG 2025 6:13PM by PIB Chennai

2025 ஜூலை மாதத்தில் கீழ்காணும் பணிநியமன முடிவுகளை இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட பணியிடத்திற்கான நேர்காணலுக்கு அழைக்க பரிந்துரை செய்யும் சாத்தியமில்லை என்பதற்காக வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158510

***

AD/SMB/AG/KR


(रिलीज़ आईडी: 2158896) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी