சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதி நியமனம்
Posted On:
19 AUG 2025 9:17AM by PIB Chennai
பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக திருமதி ரமேஷ் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின் அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத்தலைவர் இந்த நியமனத்தை செய்துள்ளார்.
***
(Release ID: 2157765)
AD/SMB/SG/KR
(Release ID: 2157803)