குடியரசுத் தலைவர் செயலகம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வி.வி. கிரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குக் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
10 AUG 2025 12:57PM by PIB Chennai
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வி.வி. கிரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 10, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
***
(Release ID: 2154822)
AD/SM/PLM/SG
(रिलीज़ आईडी: 2154829)
आगंतुक पटल : 42