சுற்றுலா அமைச்சகம்
கடலோர மற்றும் கடல்சார் சாகச சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
28 JUL 2025 3:30PM by PIB Chennai
சாகச சுற்றுலா உட்பட சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பணியாகும். மாநில அரசுகளின் பல்வேறு சுற்றுலா திட்டங்களுக்கும், முன்முயற்சிகளுக்கும் ஊக்கமளித்து வருகிறது.
சாகச சுற்றுலா உட்பட சுற்றுலா உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவியையும் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் பாதுகாப்புடன் சாகச சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2149254)
AD/PLM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2149440)
आगंतुक पटल : 7