அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல்,தொழில்நுட்பத் துறையில் இயக்குநர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான காலிப் பணியிடங்கள்
Posted On:
24 JUL 2025 3:57PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தில் தற்போது காலியாகவுள்ள இயக்குநர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இடங்கள் மற்றும் இவற்றில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடுகள் எண்ணிக்கை கிழே தரப்படுகின்றன:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
பதவியின் பெயர்
|
காலியாகவுள்ள மொத்த இடங்கள்
|
காலியிடங்களில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை
|
எஸ்சி
|
எஸ்டி
|
ஓபிசி
|
இயக்குநர்
|
1
|
0
|
0
|
0
|
விஞ்ஞானிகள்
|
187
|
16
|
9
|
33
|
மாணவர்கள் & ஆராய்ச்சியாளர்கள்
|
41
|
0
|
0
|
0
|
உயிரி தொழில்நுட்பத் துறை
பதவியின் பெயர்
|
காலியாகவுள்ள மொத்த இடங்கள்
|
காலியிடங்களில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை
|
எஸ்சி
|
எஸ்டி
|
ஓபிசி
|
இயக்குநர்
|
6
|
0
|
0
|
0
|
விஞ்ஞானிகள்
|
114
|
12
|
6
|
20
|
மாணவர்கள் & ஆராய்ச்சியாளர்கள்
|
51
|
8
|
4
|
14
|
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில்
பதவியின் பெயர்
|
காலியாகவுள்ள மொத்த இடங்கள்
|
காலியிடங்களில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை
|
எஸ்சி
|
எஸ்டி
|
ஓபிசி
|
இயக்குநர்
|
2
|
0
|
0
|
0
|
விஞ்ஞானிகள்
|
2238
|
278
|
136
|
468
|
*மாணவர்கள் & ஆராய்ச்சியாளர்கள்
|
0
|
0
|
0
|
0
|
* மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் இல்லை.
பல்வேறு நிலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு விஞ்ஞானிகளின் எண்ணிக்கை:
துறையின் பெயர்
|
பணியமர்த்தப்பட்ட பிரிவினர்
|
எஸ்சி
|
எஸ்டி
|
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
|
16
|
8
|
உயிரி தொழில்நுட்பத் துறை
|
22
|
5
|
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில்
|
69
|
36
|
பணியமர்த்துதல் என்பது தொடர் செயலாகும். தொடர்புடைய விதிகளின்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் காலியிடங்களை நிரப்பும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றியமைக்கப்பட்ட நெகிழ்வு இட நிரப்பு திட்டத்தைக் காரணம் காட்டி எஸ்சி/எஸ்டி பிரிவு விஞ்ஞானிகளுக்கு பதவி உயர்வு தருவதில் தாமதமோ அல்லது பதவி உயர்வு தர மறுப்பதோ இல்லை.
இத்தகவலை அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2147748)
AD/TS/DL
(Release ID: 2147962)