பிரதமர் அலுவலகம்
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர், பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2025 7:47PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா @manojsinha_, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi ஐ சந்தித்துப் பேசினார்.
@OfficeOfLGJandK”
----
(Release ID: 2145625)
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2145676)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam