சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு அரசின் எஸ்சி/எஸ்டி/எஸ்சிசி பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUN 2025 5:32PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதன்படி எஸ்சி/எஸ்டி/எஸ்சிசி (மதம் மாறிய எஸ்சி கிறிஸ்தவர்கள்) பிரிவு மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக 2025 ஜூன் 12 அன்று தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

***

AD/PLM/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2135974) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English