இந்திய லோக்பால் அமைப்பு
azadi ka amrit mahotsav

"குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், ஊழலை அம்பலப்படுத்துதல்" - இந்திய லோக்பாலின் புதிய குறிக்கோள்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2025 7:35PM by PIB Chennai

இந்திய லோக்பால் முழு அமர்வு பழைய குறிக்கோளுக்கு மாற்றாக புதிய குறிக்கோளை ஏற்றுக்கொண்டுள்ளது. “குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், ஊழலை அம்பலப்படுத்துதல்” என்ற புதிய குறிக்கோளுடன் கூடிய இலச்சினையை இந்திய லோக்பால் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135795

****

 

(Release ID: 2135795)

AD/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2135844) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Gujarati , Urdu