பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு
Posted On:
24 MAY 2025 8:35PM by PIB Chennai
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின், புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் @mkstalin, பிரதமர் திரு. நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார். @CMOTamilnadu”
****
(Release ID: 2130989)
SM/BK/SG
(Release ID: 2131119)