பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
Posted On:
21 MAY 2025 8:34AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினத்தையொட்டி இன்று அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.”
***
(Release ID: 2130119)
AD/TS/IR/AG/KR
(Release ID: 2130173)
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam