தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – மார்ச், 2025
Posted On:
30 APR 2025 3:05PM by PIB Chennai
விவசாயிகள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை: 1986-87=100) மார்ச் மாதம் முறையே 1306 மற்றும் 1319 புள்ளிகளாக உள்ளது.
மார்ச் மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதங்கள் மார்ச் மாதத்தில் முறையே 7.15% மற்றும் 7.08% மாக உள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் முறையே 3.73% மற்றும் 3.86% ஆக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125445
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2125567)
Visitor Counter : 6