சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
Posted On:
29 APR 2025 4:55PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமித்துள்ளார்.
அதன்படி நீதித்துறை அதிகாரிகளான திரு சஞ்சய் பரிஹார், திரு ஷாஜத் அஸீம் ஆகியோர் ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
**
(Release Id: 2125189)
TS/IR/KPG/KR
(Release ID: 2125226)
Visitor Counter : 12