தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பீடி, திரைப்படத்துறை, நிலக்கரி அல்லாத சுரங்கப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ரூபாய் 32 கோடிக்கும் அதிகமான உதவித்தொகையை வழங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
04 APR 2025 2:57PM by PIB Chennai
தொழிலாளர் நலத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த பீடி, திரைப்படத்துறை, சுரங்கத் தொழிலாளர்களின் 92,118குழந்தைகளுக்கு 2024-25-ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகையாக ரூ.32.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்திட்டத்தின் கீழ், பள்ளி, கல்லூரி, தொழில்முறை படிப்புகளில் கல்வி கற்கத் தகுதியுள்ள மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆதார் கட்டண முறையைப் பயன்படுத்தி நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது இந்தத் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118720
*****
TS/GK/KPG/SG
(रिलीज़ आईडी: 2118887)
आगंतुक पटल : 20