பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சலுகை மற்றும் ஊக்கத்தொகை
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2025 4:37PM by PIB Chennai
மத்திய அரசு ஊழியர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2117819)
TS/IR/AG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2117917)
வருகையாளர் எண்ணிக்கை : 62