சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தலைமை தணிக்கை அதிகாரியின் “மாநில கணக்கு குறித்த தணிக்கை அறிக்கை, தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2025 5:24PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதன்படி 2023 மார்ச் 31-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக 2025 ஏப்ரல் 2 அன்று ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

***

AD/SV/KPG/SG

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2117855) வருகையாளர் எண்ணிக்கை : 85
இந்த வெளியீட்டை படிக்க: English