புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தொழில்துறையின் வருடாந்திர ஆய்வு விவரங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2025 3:20PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை (அதாவது 2022-23 நிதியாண்டு) வரை உள்ள காலத்திற்கான தொழில்துறை குறித்த வருடாந்தர ஆய்வு முடிவுகளை 2024 அக்டோபர் மாதத்தில் வெளியிட்டுள்ளது.
தேசிய தொழில்துறை வகைப்பாடு வருடாந்திர தொழில் ஆய்வு 2022-23 மற்றும் 2021-22 ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஒப்பீட்டுக் காலமான 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையான காலகட்டத்தோடு தொடர்புடையதாகும்.
2023-24 க்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்புப் பணிகள் 2024 செப்டம்பரில் தொடங்கியது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய திட்டமிடல் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114357
----
TS/SV/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2114560)
வருகையாளர் எண்ணிக்கை : 49