அணுசக்தி அமைச்சகம்
கதிரியக்க அடிப்படையிலான உணவுப் பாதுகாப்பு
Posted On:
20 MAR 2025 4:19PM by PIB Chennai
உணவுப் பதனப்படுத்தும் தொழிலை வர்த்தகமாக்குவதில் தனியார் தொழில் முனைவோருக்கும் கதிரியக்க தொழில்நுட்பத்தப் பயன்படுத்த வாய்ப்பு தரப்படுகிறது. தற்போது நாட்டில் தனியார் துறை, கூட்டுறவு, அரசுத் துறைகளில் 37 காமா கதிர்வீச்சு பதனப்படுத்தல் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 21 ஆலைகள் வேளாண் / விளைப் பொருட்களின் கதிர்வீச்சு செயலாக்கத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவை. 21 தொழிற்சாலைகளின் பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வ. எண் நிறுவனங்களின் பெயர் மற்றும் அமைந்துள்ள இடம்
- ஆர்கானிக் கிரீன் ஃபுட்ஸ் லிமிடெட், டன்குனி, கொல்கத்தா, மேற்கு வங்கம்
- காமா வேளாண் மருத்துவ செயல்பாடுகள், ஹைதராபாத், தெலுங்கானா
- ஜுன்சன்ஸ் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், பிவாடி, ராஜஸ்தான்
- இன்னோவா அக்ரி பயோபார்க் லிமிடெட்., மாலூர், மாவட்டம், கோலார், கர்நாடகா
- இந்துஸ்தான் அக்ரோ கூட்டுறவு லிமிடெட், ராகுரி, அகமதுநகர், மகாராஷ்டிரா
- இம்பொசிஷனல் அக்ரோடெக் (பி) லிமிடெட், உன்னாவ், லக்னோ, உத்தரபிரதேசம்
- குஜராத் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன். லிமிடெட், பாவ்லா, அகமதாபாத், குஜராத்
- மகாராஷ்டிரா மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் , வாஷி, நவிமும்பை, மகாராஷ்டிரா
- அலைன்டு இண்டஸ்ட்ரீஸ், தாருஹேரா, ஹரியானா
10. அவாண்டி மெகா ஃபுட் பார்க் பிரைவேட் லிமிடெட், இந்தூர், மத்தியப்பிரதேசம்
11. எலக்ட்ரோ மேக்னடிக் இண்டஸ்ட்ரீஸ், வதோதரா
12. பினாக்கிள் தெரபியூடிக்ஸ் பிரைவேட் லிமிடெட், வதோதரா
13. ஜம்னாதாஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தூர், மத்தியப் பிரதேசம்
14. சோலாஸ் இண்டஸ்ட்ரீஸ், மதுரா, உத்தரபிரதேசம்
15. மைக்ரோட்ரோல் ஸ்டெரிலைசேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பவல், ஹரியானா
16. ஏவி காமா டெக் எல்எல்பி, அம்பர்நாத், மகாராஷ்டிரா
17. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வர்த்தகம் கிருஷ்ணகிரி,தமிழ்நாடு
18. உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம், பாட்னா, பீகார்
19. லயன் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்., கிர் சோம்நாத், குஜராத்
20. கதிர்வீச்சு செயலாக்க ஆலை, வாஷி, மகாராஷ்டிரா (DAE வசதி)
21. க்ருஷக், லாசல்கான், நாஸ்கிக், மகாராஷ்டிரா (DAE வசதி)
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை, இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
(Release ID: 2113252)
TS/SV/KPG/DL
(Release ID: 2113359)
Visitor Counter : 19