மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடலோரப்பகுதி மேம்பாடு
प्रविष्टि तिथि:
18 MAR 2025 3:48PM by PIB Chennai
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 'கடல் மீன்பிடிக்கான தேசிய கொள்கை, மீன் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்குகிறது. நுண்ணிய பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் உள்ளிட்ட கடல் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினைகளையும் இந்தக் கொள்கை எடுத்துக்காட்டுகிறது. நிலம் மற்றும் கடல் சார்ந்த மாசுபாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை வழிமுறைகளை இது ஆதரிக்கிறது. எதிர்த்துப் போராட, மீன்பிடி மற்றும் கடல்சார் தொழில் பிரிவுகளால் ஏற்படும் கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள
மத்திய அரசின் மீன்வளத் துறை, குளோலிட்டர் கூட்டாண்மை திட்டம் மற்றும் ரெக்லிட்டர் திட்டம் போன்ற உலகளாவிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, இவை இரண்டும் சர்வதேச கடல்சார் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றால் கூட்டாகச் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2112267
***
TS/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2112497)
आगंतुक पटल : 38