இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பிஎஸ்பி ப்ராஜெக்ட்ஸ் நிறுவன ஈக்விட்டி பங்குகளை அதானி இன்ஃப்ரா நிறுவனம் வாங்க இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 05 MAR 2025 12:21PM by PIB Chennai

அதானி இன்ஃப்ரா (இந்தியா) நிறுவனம் பிஎஸ்பி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் அடிப்படையில் அதானி இன்ஃப்ரா நிறுவனம் பிஎஸ்பி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

அதானி இன்ஃப்ரா நிறுவனம் மின் உற்பத்தி மற்றும் டிரான்ஸ்மிஷன் துறைக்கான விரிவான பொறியியல், திட்ட மேலாண்மை மற்றும் கட்டுமான சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் சாலை, நீர் மற்றும் மின் திட்டங்களுக்கான திட்ட மேலாண்மை, ஆலோசனை மற்றும் பொறியியல் கட்டுமானம் ஆகிய சேவைகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108315

***

TS/GK/RJ/KR


(रिलीज़ आईडी: 2108431) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी