பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை தில்லி முதலமைச்சர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2025 1:39PM by PIB Chennai

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமரின் அலுவலகம் கூறியிருப்பதாவது;

‘’தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2105471) வருகையாளர் எண்ணிக்கை : 54