பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தின் பேதுலில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் 'பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ விழிப்புணர்வு பிரச்சாரம்
प्रविष्टि तिथि:
06 FEB 2025 4:11PM by PIB Chennai
'பெண்குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ பிரச்சாரத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் பேதுலில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் போது, போக்சோ சட்டம், குழந்தைகள் உதவி மையம், ஒற்றைச் சாளர உதவி மையம் மற்றும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த தகவல்கள் சிறுமிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
***
(Release ID: 2100278)
TS/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2100332)
आगंतुक पटल : 71