அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சூரிய கதிர்களின் அதிதீவிர வெளிப்பாடுகளின் ஆரத்திசை இயக்க பரிமாணத்தை அளவிடுவதற்கான வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை பூமியில் பாதகமான விளைவுகளை கணிக்க உதவும்

प्रविष्टि तिथि: 30 JAN 2025 3:44PM by PIB Chennai

சூரியனிலிருந்து வெளிப்படும் உக்கிரமான கதிர்வீச்சின் வேகம் மற்றும் அதன் ஆரத்திசை இயக்க அளவை கணக்கிடுவதற்கு புதிய முறை கண்டறியப்பட்டுள்ளது.

சூரிய கதிர்வீச்சுகளின் ரேடியல் பரிமாணம் அதன் நீண்ட கால தன்மையும், பூமியில் அவற்றுடன் தொடர்புடைய புவி காந்தப் புயல்களையும் பராமரிக்கிறது. எனவே பூமியின் தகவல் தொடர்பு அமைப்பில் சூரிய கதிர்வீச்சுகளின் வீரியத்தை கணிக்க அது குறித்த அளவீடுகள் அவசியமாகிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் பிற  கிரகங்களுக்கு இடையேயான அண்டவெளியில் உருவாகும் காந்த புலம் பிளாஸ்மா குமிழ்கள் ஆகும். புவி காந்த புயல்கள் எனப்படும் இந்த காந்தப்புலத்தில் ஏற்படும் விளைவுகள் தரை, விண்வெளி அடிப்படையிலான தொழில்நுட்ப அமைப்புகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். அதாவது தகவல் தொடர்பு, செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் ஆகியவற்றில் இடையூறுகளை  ஏற்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097599

***

TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2097701) आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी