தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தில்லி தேசிய தலைநகர் பகுதிக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அட்டவணை வெளியீடு

Posted On: 07 JAN 2025 5:37PM by PIB Chennai

•    தில்லி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 05.02.2025 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான அட்டவணை:

•    தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் தேதி -10.01.2025

•    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் -17.01.2025

•    வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி - 18.01.2025

•    வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் - 20.01.2025

•    தேர்தல் தேதி - 05.02.2025

•    வாக்கு எண்ணிக்கை தேதி - 08.02.2025

•    தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் தேதி -10.02.2025

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090923  

****

TS/PLM/RS/DL


(Release ID: 2090961) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi