சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சூஃபி துறவி ஹஸ்ரத் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் 813 வது உர்சுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
27 DEC 2024 4:55PM by PIB Chennai
சூஃபி துறவி ஹஸ்ரத் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் 813 வது உர்சுக்கான (நினைவு நாள்) கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. வழக்கமான கொடியேற்று விழா டிசம்பர் 28, 2024 (சனிக்கிழமை) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்கா க்வாஜா சாஹேபில் நடைபெறும்.
***
TS/SMB/KV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2088448)
வருகையாளர் எண்ணிக்கை : 70