சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்ப்பு சேவை
प्रविष्टि तिथि:
26 DEC 2024 5:12PM by PIB Chennai
‘அஞ்சலக சேவை - மக்கள் சேவை’ என்ற அடிப்படையில் தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 11,832 அஞ்சல் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இதில் பங்கேற்கலாம்.
அஞ்சல் சேவைகளின் தரம், வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்துவது குறித்த தங்களது கருத்துக்களை அஞ்சலக குறைதீர்ப்பு என்ற தலைப்புடன் உதவி இயக்குநர், திருமதி ஏ. சுந்தரேஸ்வரி, முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு 10.01.2025 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை அஞ்சலக குறைதீர்ப்பு என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
***
SV/AG/RR
(रिलीज़ आईडी: 2088159)
आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English